Map Graph

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டம்

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் ; ஜாவி: دايره تيمور لاوت ڤولاو ڤينڠ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

Read article